அனைவரும் இடைவிடாமல் மணமக்கள் இருவரையும் மாறி மாறி கேலி செய்து கொண்டே இருக்கின்றனர். அனைத்திற்கும் சிரித்த முகமாய் மணமகன் பல் இளிப்பது சாக்சாவிற்கு எரிச்சலாக இருந்தது.
மேலும் அந்த கேலிகளை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த உறவே அவளுக்கு பிடிக்கவில்லை அப்படி இருக்கும்போது கணவன் மனைவி என்கிற உறவை வைத்து மாறி மாறி கேலி செய்தால் அவளுக்கு மட்டும் எப்படி தான் பிடிக்கும்?
Write a comment ...