• Maivizhi
    Maivizhi
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
12

பைத்தியக்காரர்கள்

  • 9 Feb, 2026

சாக்ஷித்தாவால் சுத்தமாக பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தனை கூட்டமும் அத்தனை நேரமும் ஒரு பாடு படுத்தி எடுத்து விட்டார்கள் அவளை.

இந்த வீட்டு மருமகளே! டீ எடுத்துட்டு வா! ஜுஸ் எடுத்துட்டு வா! இங்கே சாப்பாடு போடு! அங்கே அவங்களை பாரு! என வருத்தி எடுத்து விட்டனர். எல்லா சொற்களுக்கும் தன் அண்ணிக்கு கஷ்டம் கொடுக்காமல் முடிந்த வரை அதுல்யா பார்த்து கொண்டாள் தான்.

Write a comment ...

Write a comment ...