"ராஜா நம்ம குல தெய்வ கோயில் இருக்கிற இடத்துக்கு பக்கத்துல முன்னூறு எக்கரா காடு இருக்குதுல்ல....! என சோம சுந்தரம் கூற
"ஆம் மாமா! சரியா சொல்லனும்னா முந்நூத்தி நாற்பத்தி ஏழு ஏக்கர் இருக்குது! எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு! சொல்லுங்க! " என்றான் தெளிவான பார்வையுடன்.
Write a comment ...