இரண்டு நாட்களில் வீடு திரும்புவதாக பொய் சொல்லிவிட்டு சாக்ஷித்தாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பினான் ராஜா.
அண்ணா... நானும் வரேன் பிளீஸ். இதுவரை சென்னை இப்படி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது. இந்த ஒரு முறை கூட்டிட்டு போ..... பிளீஸ்... அண்ணி நீங்க சொல்லுங்க பிளீஸ்... என அதுல்யா கெஞ்ச வேறு வழி இல்லாமல் அவளையும் அழைத்து சென்றான் ராஜா.
Write a comment ...