இனி அந்த பட்டிக்காடும் கிடையாது! அந்த வாசமும் கிடையாது! கூட்டம் கிடையாது! அவனும் கிடையாது!.....
ச்ச... பெட்டா அது! பெட் கூட பரவாயில! அந்த பில்லோ! யக்..... இட்ஸ் அ ராக்! ஆனால் இது... தன் மெத்தையில் உள்ள தலையணையை எடுத்து தன் மார்போடு ஒட்டி கட்டிக் கொண்டவள்
Write a comment ...