அன்று இரவு விசுவர்த்தனன் ஒரு நொடி கூடக் கண்மூடவில்லை. மகளின் வார்த்தைகள் அவர் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்திருந்தது.
"இந்த வீடு என் பேர்ல இருக்கு, உங்களை வெளியே அனுப்பிடுவேன்" என்று அவள் மதியம் சொன்னது இன்னும் அவருக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது.

Write a comment ...
Write a comment ...