தயக்கங்களால் திணறுகிறேன் ❤️
Village boy ❤️ city girl. விமானத்தை ஓட்டும் பெண் திருமணம் என்கிற பெயரில் கிராமத்தில் மாட்டிக் கொள்கிறாள். கருப்பு நிறத்தால் தன் சொந்த கணவனை வெறுக்கிறாள். ஆனால் ஒரு நிபந்தனையின் பெயரில் சாக்ஷிதாவை திருமணம் செய்து கொள்ளும் அந்த ஆண்மகன் யார்? அவர்கள் திருமணத்தில் மறைந்திருக்கும் சூழ்ச்சி என்ன ?என்பது தான் கதை. விறுவிறுப்பான தொடர்.

